EMERGENCY - The Characters Reveal | Put Chutney
Emergency - A brand new medical drama web series from put chutney featuring Anitha sampath, Dipshi, RJ Ananthi, Rajmohan and Dr. Gurushankar playing doctors who save lives of others by putting their lives at risk, Coming live this week on your favorite Put Chutney. Stay tuned.
Director: Chidambaram Manivannan
Writer: Rajmohan
Executive Producers: Dhurai Krishnaraj, Kavin Krishnaraj, Chidambaram Manivannan
Cinematographer: Sathya Venkatraman
Music: K C Balasarangan
Editor: Mathivathanan
Art: Vasu Dhevan
Sound Design: Diluxshan
Additional Screenplay: Chidambaram Manivannan
Additional Dialogues: Rajkamal Bharathi
Direction team: Rajkamal Bharathi, Vinoth
Cinematography team: Joyson akash, Gangatharan
Assistant Editor: Vasantha kumar
Dubbing: Subu Siva (Wavs Studio)
Grading: Naveen (Shade 69)
VFX: Siva (Shade 69)
Production House: Damirican Cinema
Don't forget to Comment, Like and Share!!
Subscribe to PUT CHUTNEY PAprom channel by CLICKING the link: goo.gl/PShbCm
Like us on Facebook
PutChutneyOfficial/
Follow us on Twitter
put_chutney
Follow us on G+
goo.gl/WmShkn
ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 11 ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: லழூஊம
அனிதா சம்பத் பற்றி தெரியாத 10 தகவல்கள் paprom.info/block/v/b2WZfriWqIB0nHo.html
Big boss vanda peragu yarla eda pathinga lo like podunga
Enna the good doctor madiriya series ah?
Next episode appo sollunga plz
When next episode come
Seekiram uplond pannungka put chufney
Next episode eppo
Faster iam eagerly waiting for season 2
Season 2 this ???
I'm impress
all the episodes are very nice akka❤️😀🤩🤩😹😹
It's very good
Dr guru sir unga face pakumpothae neenga doc dha irupinganu neanchen...unga face pathalae doc mathiri theriyuthu intha video pathathuku apuram na confirm paniten neenga doc nu ....thank u sir nanum ungala mathiri doc aganumnu asai na neet paduchitu iruken. Na doc anaal ungala paka enaku chance kudupingala?
All the best to become a good doctor in future
Sir I'm Anushya
All the best mmrch
Akka emergency part 3 pannunga
Proud to be work in a medical line
Am proude to be emergency paramedic .. am Also emergency paramedic
I am waiting next episode 😍
I'm so excited to watch this web series!
👍
Please doctor crush korean drama remake panuga masa irukum please😭😭😭😭😭
Very good bro keept up let's see
How is it girls are completely right all men's or rong
தமிழ்ல இப்பிடி web series பார்க்க நல்லா இருக்கு😊😊😊
Vera level All the best, waiting to see
Ithu Korean drama doctor oda tamil version pola??🤣🤣🤣🤣 Atleast try to change BGM and name logo. Apadiyae copy adikathinga da.. 😬😬😬😬😬
Ethoda copy?
Anitha sampath akka rockzz as dr meera krishnan
All the best to put chutney team
All the best bro @samtechtravellerchannel
When will you guys release this? Really excited!!!!
If its even 10% good as how HOUSE series was.. You will have a fan !!
Yay so excited 🤩
Rahul enga da
Upload the episode......
High hopes🖐️
Super bro eppo release
2 days before dhan meera mithun sonnanga .... Tamil movies la ellarum yen pera use panni promote panringa nu... Inaiku anitha mam ku meera nu iruku ava ena solla pora lo😂😂
Hahaha
Athu padam ithu web series 😆😆😆😆
Dr. Vendaam Ponnu ?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?! WTF ??!?!?!?!?!?!?!?!?!?!?
Eppa niga Web series start Pannu vinga
Legal waiting
I am waiting
Release date please solluga
Finally I think RAJMOHAN is back to Put chutney.. I'm happy
Waiting 😎
All the best to team..💐❤ By Healthcare Worker..(Nurse)♥
@IT&M Staff thank you bro..❤
@Beejay Talks oh Ok bro semma 🤔 First reply vanthapave yosichen Neenga vera level bro thodarnthu unga semaiya thotarunga
@IT&M Staff Male Staff Nurse Bro..
@Beejay Talks appo y nurse mu potturukkinga
I'm not sis.....dude I'm Brother..😂😂
Seekiram upload pannunga put chutney
😎 I am waiting
Anitha sambath😍
Adei takkenu videnunga da
Please remake romantic doctor teacher Kim Korean drama too Really excited to watch medical drama in Tamil 🤩
Anitha sampath 💜❤
76'th like from kerala
After a long tym.... All the best Team....
Anitha Sampath 🥰😍
Anitha sampath....❤️❤️❤️❤️❤️❤️❤️
👍👍👍
Yay second comment
Third like
Rj Ananthi Fans like here😍😍
Omg I love it
First