மெரினா கடற்கரையா? கல்லறையா? | Put Chutney

Put Chutney

207 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼97

    Is Marina a memorial place or a place for memories?
    Director & Cinematography: Chidambaram Manivannan
    Editor: Kavin Krishnaraj
    Producer: Chidambaram Manivannan
    Line Producer: Damirican Cinema
    Don't forget to Comment, Like and Share!!
    Subscribe to PUT CHUTNEY PAprom channel by CLICKING the link: goo.gl/PShbCm
    Become our fan on Dekkho. Follow us now!
    www.dekkho.com/PutChutney
    Like us on Facebook
    PutChutneyOfficial/
    Follow us on Twitter
    put_chutney
    Follow us on G+
    goo.gl/WmShkn

    ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 2 ਸਾਲ ਪਹਿਲਾਂ

    ਟਿੱਪਣੀਆਂ

    1. ILAMARAN GUNASEKARAN

      என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என கரகரத்த காந்தக் குரலில் கட்டிப்போட்ட அந்த கருப்பு சிவப்பு காவியத்திற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி💔 (தி)ருக்குவளை (மு)த்துவேலர் (க)ருணாநிதி💛எங்கள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் இந்த மாநிலத்திற்கு தந்த சாணக்கியன்💛 தலைவன் இல்லா தமிழகம் இந்த இரண்டாண்டுகளில் தலை இல்லா உடலாய் தள்ளாடுகிறது💛பல தந்தைகளின் கண்ணீரை மகன்கள்/மகள்கள் வாழ்வில் முதல்முறை கண்ட நாள்💛என் தமிழ்க் காதலன்💛 நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி💛திருவாரூர் வீதிகளின் திண்ணைகளில் கட்டாந்தரையில் கூட்டம் போட்டு கொள்கை வளர்த்த கொம்பன்💛போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே தொட்டு பார்க்காத இந்தியாவின் ஒரே அரசியல்வாதி..💛70 ஆண்டுகள் தமிழக அரசியலை தன்னை மையப்படுத்தியே சுழல வைத்த ஒரே சகாப்தம்..💛தமிழையும் தமிழரையும் தலை நிமிர வைத்த தலைவன்💛தன் எழுத்துக்களால் தன் ஆருயிர் நண்பன் பராசக்தி கணேசனை பாரத தேசமே கொண்டாட வைத்தவர்💛 80 ஆண்டுகள் பொது வாழ்வில் ஓய்வறியாமல் உழைத்த சூரியன்💛மாநில சுயாட்சி என்றால் என்ன என்று தேசத்திற்கு பாடம் எடுத்த தலைவன் 💛மாநில முதல்வர் தான் கோட்டையில் கொடி ஏற்ற வேண்டும் என கொக்கரித்தவர்💛முதல் பட்டதாரி என்ற முத்தான திட்டத்தை தீட்டியவர்💛மாற்று திறனாளிகள்... குடிசை மாற்று ...குடிநீர்.. திருநங்கைகள்.. என தேசத்திலேயே முதன் முதலில் வாரியம் அமைத்த இந்தியாவின் வழிகாட்டி💛கம்ப்யூட்டர் தமிழகத்தை ஆக்கிரமிக்கும் முன்பே TIDEL PARK .. SIPCOT.. என எதிர்கால தொழில்துறை புரட்சி செய்தவர்💛இலவச கல்வி... பஸ் பாஸ்... சைக்கிள்... லேப்டாப்.. 6 நாட்களும் சத்துணவு முட்டை.. மினிபஸ்.. கோயம்பேடு சந்தை.. பெண்களுக்கு சொத்துரிமை.. 1 ரூபாய்க்கு அரிசி.. அண்ணா நூற்றாண்டு நூலகம்.. நூறு நாள் வேலைத்திட்டம்.. உழவர் சந்தை.. தமிழ்நாடு போக்குவரத்து கழகம்..மகளிர் சுய உதவிக்குழு.. 108 ஆம்புலன்ஸ்... 22 ஆண்டுகள் ஓடாத திருவாரூர் தேரை மீண்டும் உயிர் பெற வைத்தது.. புதிய தலைமை செயலகம்.. மகளிர் காவல்துறை.. மக்கள் நல பணியாளர் திட்டம்.. தமிழ் வழிப் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை... கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம்.. நோம்பு கஞ்சி.. சமத்துவ புரம்.. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.. கல்வி கடன் தள்ளுபடி.. சென்னை Butterfly மேம்பாலம்... வள்ளுவர் கோட்டம்.. 133 அடி திருவள்ளுவர் சிலை.. செம்மொழி மாநாடு.. அனைத்து துறை சம்பள உயர்வு... பொறியியல் மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு முறை ரத்து...2km க்கு ஒரு தொடக்கப்பள்ளி.. 5km க்கு ஒரு உயர்நிலை பள்ளி.. 7km க்கு ஒரு மேல்நிலைப்பள்ளி .. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி கொள்கை.. தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத ஓதுக்கீடு.. மெட்ராஸ் சென்னை என மாற்றியது.. அண்ணாவின் இரு மொழிக் கல்வி கொள்கையில் உறுதி ... நீட் மறுப்பு.. மாநில சுயாட்சி.. என நீங்கள் தினமும் அனுபவிக்கும் உங்கள் வாழ்வின் ஏதோ ஒரு பகுதியில் இன்றும் கலைஞர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்💛 வெறும் ஒரே ஒரு பதிவில் மொத்த சாதனைகளையும் பட்டியலிட முடியாத 97 ஆண்டுகால சகாப்தம்..💛ராஜாஜி முதல் ஜெயலலிதா வரை தன்னை அரசியலில் ஒழிக்க நினைத்த எதிரிகளை எல்லாம் தூசி போல் பந்தாடியவர்💛 வாழ்க்கை முழுவதும் போராட்டம் ஒன்றையே கொண்டவர் தனக்கான இடத்தையும் போராடியே இறுதியில் பெற்றார்💛97 ஆண்டுகால சரித்திரம் அறியா தற்குறிகளும் வெறும் வாட்ஸ் ஆப்பில் வரும் செய்திகள் படித்து அரசியல் பயின்ற இன்றைய இளைஞர்களும் "இன்றும் கலைஞர் இங்கே ஒன்றுமே செய்யவில்லை" என்று நினைத்தால் மொத்த வடமாநிலங்களின் வளர்ச்சியோடு ஒரே ஒரு தமிழகத்தையும் அதன் வரலாற்றையும் அனைத்து துறை கட்டமைப்பு வளர்ச்சியையும் ஒன்றிணைத்து ஒப்பிட்டு பாருங்கள்.. கலைஞர் இங்கே இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கொண்டாடப்பட வேண்டிய தலைவன் என தானாகவே புரியம்🖤❤️ #அரசியல்_பழகு🖤❤️ #தமிழ்_வெல்லும்🖤❤️ #மு.க🖤❤️ இளமாறன் குணசேகரன்..❤️

    2. Sinthanai selvan

      😭😭

    3. Abdul Rahman

      5.06

    4. Abdul Rahman

      2020

    5. SRIHARI G

      Kalaingar evlo periya pundanu engaluku theriyum nee moodikittu poo

    6. keine sinnarasa

      I was so respect with you as a Tamil Ian but not any more

    7. keine sinnarasa

      I am going to tell you little sorry about my self i born in elam jaffna i was moved to india be course of war in ealam that time 1997 i move to India Chennai pallavaram polizhuloor in that time I can dring the woter from the river but then back in my cuntry no more fight my family decide to go back to my country from 2002 to 2006 I have been in elam it was good then I came back to India 2006 I had child memory in India I came back to India and I'll see all place which is seen before I'm trying to come over to see the river I can't drink the water from it because it was all dust and Messi even I couldn't swim over there

    8. keine sinnarasa

      Like you before you make this video

    9. Viki Gaju

      Super bro

    10. 19-UHT-218 Leonardo Russell

      Nice video Anna but ur voice is low and music is high

    11. STRIKER Tube

      Ji mudinja subtitle poda try pannunga semmaya pesuringa

    12. trax printers

      சீமான் தும்பிகளுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்

    13. trax printers

      கலைஞருக்கு கட்டுமரம் என்று அவரே அவருக்கு கிண்டல் பெயரை வைத்துக்கொண்டார் அதற்கு கூட நீங்கள் தகுதி என்று சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றுள்ளார்

    14. Udhay Balamurali

      Amazing speech bro ❤

    15. Rajesh C

      கலைஞர் ஒரு சகாப்தம் 😍

    16. AVR B

      Arumai Arumai

    17. designerztouch

      Dei sombu thooki!! Kalaignar kudumbame innum 4-5 thalamuraiku sothu serthu vechurukanga.... adhellam pathi unaku kavalai illai... Andha oozhal kezha baadu ku podhu sothana marina la idam koduka porada vendi iruku nu kodi pudichitu iruka! Vekkame illiya da unaku lam? Neeyum un video um. Thoo

    18. SARAVANA KUMAR

      Kaligar na Tamil nanri

    19. Vinoth Kumar

      day by day i watch this video semma speech sir

    20. rajathi raja

      Superb

    21. Sanjeev balaji

      Super anna

    22. Thibishka Food Factory

      No idea about direct benefits to any apart from his family however we got many improvement s in his period of rule , eg. IT growths in Tamil Nadu etc.

    23. Rohan G. Nair

      Put chutney pls add subtitles

    24. Palani Kumar

      All social media, Journalist, TV media persons, Writers, youtubers, activist, scholars, lawyers, and newspapers/media empire all supporting to DMK and allied frauds, All the best guys...

    25. Sentamil Selvi

      Super👍Thank you Rajmohan Sir.

    26. james media

      Nice speech I impressed bro

    27. Mohan Kumar

      Nicz 😎👏

    28. Sherine Fernando

      Please make a script on Kerla floods. Causes and remedies for it.

    29. Suma Krishnan

      Beautiful message.Kalaingar will live forever in good peoples thought.

    30. Jaya surya sundararaj

      Semmma ❤️❤️❤️

    31. brownie's Timeline

      Konjam bgm ah kammi pannalaame ...

    32. Vijayaragunathan V

      Thirumurugan Gandhi ya release panna solli TamilNadu Digital Media Association la irunthu vantha arikkai (press release) matha channel la laam potrukaanka...unka channel la mattum podala...Ethukku podala???......

    33. இரா. பாரதிதாசன் பள்ளர்

      இந்த முட்டாப்பயலே செருப்பால அடிக்கணும்

    34. Maran Gunasekaran

      அடுத்தவர்கள் குறை கூறினாலும் அவரின் பல புதுமையான திட்டங்களை வாழ்க்கையில் அனுபவித்த சுரணையுள்ள குடிமகனாக அவர் எனக்கு என்றுமே தெய்வம் தான்... 😢😢😘😘 Good speech 👌👌

    35. gokul malala

      விஜயகாந்த் அவர்கள் பற்றிய உங்கள் கருத்தினை தொகுத்து ஓர் ஒளிப்பதிவினை வெளியிட வேண்டும் தோழர்

    36. Thiru Kumaran

      Hi put chutney team... You posted Vajpayee sir reading Mahakavi bharathi's tamil poem in parliament on FB... Can u send me the lyrics of that poem

    37. Raja Sakthi

      மெரீனா என்ன கடற்கரையா இல்ல கல்லறயா கண்ட நாயை எல்லாம் புதைக்க

    38. muthu karuppan

      உங்கள் தமிழ்க்கு நான் ரசிகன்

    39. Ahamed Abdul Rahman

      நீங்க பேசிய போர் வசனம் அருமை. எங்கிருந்து எடுக்கப்பட்டவை?

    40. vijayjacob

      Beach road ku peru ena theriyuma ....kamaraj salai ..intha name vachathu kalaignar ......avar arumai ungaluku puriyathu ...

    41. vijayjacob

      Tamilan brainwash pandrathu ku rombha easy....kalaignar visayathula unmai .....neriya wrong news padichitu avar thappa nenaikuringa

    42. Emaya varman

      Massive respect bro

    43. Nagarajanhariharan nagarajanhariharan

      Can you do antman by someone?????

    44. Prince Samuel

      அருமை.... முரணாகவே சித்தரிக்கப்பட்டவர்... முரணாக வாழ்ந்தாரா என்பது அவர் அவர் மனதிற்கு தெரியும்..

    45. Satya Palanivel

      Background music too loud ....don't need music to make your point ..your voice should reach us, not shrill noice

    46. Prabhakaran Anbazhagan

      இவன்் எழுதிய முதல் படத்தின் கதாநாயகியை கற்பழித்தவன். தமிழ் ஈழத்துக்கு துரோகம் செய்தவன். இது போதாதா தமிழ் இனத்திற்கு செய்த துரோகம். இன்னும் இவன பத்தி பேசி இவன இன்னும் பெரிய ஆள் ஆகாதிக

    47. Rameshkumar

      Over build up...

    48. Nogai Khan

      சமாதானமாக கருணாநிதி சர்!😔

    49. Aravindhan Venkatapathy

      Nice speech

    50. GMKMC- GODWIN SHIBU L

      Ivar MEL corrupted Case pottal witness suspicious death ayiduvaanga.example OVER BRIDGE CORRUPTED CASE WITNESS IAS OFFICER suspicious DEATH.2G SPECTRUM CASE SATHIK BATSHA SUSPICIOUS DEATH

    51. GMKMC- GODWIN SHIBU L

      Mr.karunanithikku one upon a time doctor pattam kuduthanga.appo student association head opposied against Mr.karunanithi. suddenly he wassuspicious death.but finally avan parents avan engal maganae illai yentru solla vachar Mr.karunanithi

    52. A.S.KRISHNA Santhanam

      Awesome bro 😍

    53. Harish B

      Unmaiyai uurakka sonna annanaku nandri 🙏

    54. Alagu Baskar

      Poda Soratta

    55. Ajith Vlogger

      வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் ....

    56. Sundaram

      கலைஞர் என்ன இந்திய பிரதமராகவா இருந்தார்.ராஜீவ் கொலை பிரபாகரன் கொலை இரண்டுக்கும் அவர்தான் காரணமா.என்னடா விசித்திரம் இது.வரலாறு தெரியாதவர்கள் அவரைத் தூற்றுகிறார்கள் .மரணித்த பின்பும்.கலவி.மருத்துவம்.சுற்றுலா.குடிநீர்.உள்கட்டமைப்பு.அனைத்தும் அவரால்.அவரது குடும்பம்தான் இவர்களது கோபம்.அது அவருக்கு வரம்.

    57. Der Führer

      Wonderful brother.

    58. chandra sekar

      I support ur that

    59. palio470

      அருமையான பதிவு..வரலாறு என்பது என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் மீம்ஸ் என்ற பெயரில் குப்பைகளை எழுதி வரலாறு ஆக்கி கொண்டு இருக்கிறார்கள்... அப்படி எழுதுபவர்கள் எதாவது சாதித்த தகுதி உள்ளவர்களா என்று பார்த்தால் இல்லை..தகுதியே இல்லாத வெட்டி கூட்டம்..."காமராசர் மீது உள்ள பற்றால் அல்ல அது கலைஞர் மீது உள்ள வன்மம் " என்பது உண்மையான சுடக்கூடிய வார்த்தை...இது இவர்கள் செய்யும் அநாகரிகமான அரசியல்..திராவிடத்தின வரலாறு என்ன என்று தெரியாதவன் எல்லாம்.. வலைதளத்தி்ல் அதனை கேலி ஆக்கி கொண்டு இருக்கிறார்கள்...

    60. UnnaipolOruvan2015

      Jalra... talk about MK’s cruel face ... first. Did he support Abdul Kalam for president? Did he support GK Mooppannar for Prime Minister , Did he support Prabhakaran’s mother medical treatment in Chennai ? So many ... it’s history ... don’t praise him for just few movies he wrote in his earlier age.

    61. Bangaru Wadu

      ம்ம் புழுத்துனது போதும் சொறிஞ்சு விடு ஏன்டா யார்டா கேட்டா

    62. santhosh sk

      Useful video sir

    63. kannan Srinivas

      உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன்... அருமையான பதிவு..

    64. Nivetha Chandrasekaran

      இந்த ஒரு வீடியோக்காக subscribed!!

    65. solidhacker devarajan

      Boss background music too much can't understand Tamil dialogues. Next video look into it.

    66. RJ D

      செம்ம!

    67. Only me in my world

      ஐயா, திரு. கருணாநிதி அவர்களை ஒரு கலைஞராக நீங்கள் அடையாளம் காட்டினால் இங்கு எதிர்வாதம் அவசியமற்றது. ஆனால் ஒரு தமிழின தலைவனை போன்று அவரது அரசியலை சித்தரிக்க வினைவீர்களாயின் மிக கடுமையாக எதிர்வினைகளை தவிர்க்க முடியாது என்பதுதான் யதார்த்தம். அவர் கலையை நாம் ரசிக்கின்றோம், ஆனால் அந்த கலைஞனின் அரசியலை வன்மையாக கண்டிக்கின்றோம். - ஊழலற்ற தமிழ் மறை போதிக்கின்ற தமிழ் ஆட்சியை விரும்பும் ஓர் தமிழன்

    68. Gs Ganesh

      bgm to be stopped

    69. Arun Maran

      ஒரு மனிதன் என்ன தப்பு செய்தாலும், இறந்தால் அதை மறந்து அப்போது அவர் செய்த நன்மையை பேசுவது சரி, ஆனால் ஒரு த்ரோகிகு அல்ல. எல்லா வற்றையும் மன்னிக்கலாம் ஆனால் பிரபாகரன் அவர்கலின் அம்மா வை தமிழ் நாடுகுள் உள்ள வர விடாமல் சாகடிததை மன்னிக்க முடியாது

    70. Vinoth Kumar

      I am asking u sir this also become bad example for others.Kalaingar had no assets when he enter into politics now how much wealth they have.This shows one want to earn in illegal and then become good leader because of his power and wealth.Then his dead body displaying for others as good man and good person

    71. bala chandhar

      நீங்கள் சொன்ன அந்த dialouges எந்த படம்

    72. Radha krishnan

      Awesome speech bro

    73. Nat Rajan

      பெத்த ஜால்ரா ஜம்புலிங்ச்ம்.

    74. Nat Rajan

      உலகிர்க்கு சோறு போட்டவனை சாதியால் கூறு போட்டு வாழ்ந்த கொடுமைக்காறன் எவன்.

    75. Thobi l

      everything is OK but what are you expecting from karunanithi family

    76. Rakesh AR

      anna... music is dominating ur voice.... awsome speech

    77. Jaya Raman

      போடா முட்டாளே

    78. rohini somasekar

      Excellent

    79. sancy mary

      super ji

    80. Vairavelu Gurusamy Servai

      அரசியல் களம் மக்களுக்கான களம்.

    81. Parimelazhagan S

      Goosebumps speech

    82. 234 Seconds

      LET ASIDE KALAIGNAR - I like this video for your Tamil. If that was a gift of Kalaignar, I thank him for that. Honestly, Jaya and Kalaignar should not be put to rest there. But, It is done.... No use in talking about it...

    83. Bala Murugan

      Ellarukum sombu

    84. v.prabu v.prabu

      Wrong

    85. chelsea028

      Your Tamil is so beautiful bro...moves me to tears

    86. mel win

      மெரினா கடற்கரையும் இல்லை கல்லறையும் இல்லை மெரினா கடற்கரை பகுதிஇந்த வீடியோவீல் பேசும் பெரிய மனுஷனுடைய பாட்டண் சொத்து

    87. karthikeyan S

      enna putchutney...naam tamilar ah nee...meesaiya nalla handle bar maari vachirika

    88. TAMILCLAN

      Ching chak ching chak ching chak 😂😂 avan oru thuroki

    89. SIVAKUMAR N

      Bro... New Definition to Marina - *Porkalam*! Class

    90. SIVAKUMAR N

      Bro... I never heard this before. I am in tears on your flow.... Really We lost a Great personality! You are awesome! (Y)our Tamil is the Best!

    91. Kathirvel M

      இந்த வெங்காயம் எல்லாம் சரி தான் ஆனால் நாட்டை கொள்ளை அடித்து உலையில் போட்டத்திற்கு என்ன சொல்லுவீங்க ?? இவர் அடித்த கொள்ளையை திருப்பி எடுத்தால் இந்தியாவின் கடனையே அடைத்துவிடலாம். திருட்டு இரயிலுக்கு இரயில் பூராவும் கொள்ளை பணம். போய்ட்டில்ல.. திரும்பி மட்டும் வந்துராத😁

    92. Complete Entertainment

      Saringaa ore oru kelvi ithana varusama tamilnata anda indha unga thalaivaru en tamilnatoda kadana adaikila.

    93. Jagdheep Ganapathy Prakash

      Ur rate of speach is very high. I know tamil well but i couldn’t understand urs when i heard it first

    94. M Gunasekaran

      கடமை கண்ணியம் கட்டுப்பாடு .....ஹஹஹா.காமடி பீஸ்....தமிழிலே பேசிட்டா மட்டும் போதுமா..?அவர் செஞ்ச ஊழல்கள் தான் ஊருக்கு வெளிச்சமாச்சே... மகன் மகள் பேரன் மறுமகன் ...இது ஒரு கட்சியா? கார்பரேட் கம்பெனியா? கடமையாம்...கண்ணியமாம். நாங்க பகுத்தறிவு வாதியாகி ரொம்ப நாளாச்சு.

    95. seeniprabhu ganesan

      How to pronounce the word கலைஞர் ?

    96. Test T

      The background music is overpowering, kills your very good effort. Please fix it.

    97. mohamed Razeen

      Nandri Anna Ungalai parkum bodhu oruu nalla nambikkai varugiradu

    98. Karthikeyan S

      Intha kaanozhi mudiyum pozhuthu. Yennai ariyamal vanthathoru Kaneer thuli.

    99. Jai Ganesh

      இனியாவது யாரையும் மெரினாவில் புதைக்கப்பட கூடாது...

    100. sathya narayana

      www.vinavu.com/2018/08/07/sree-mookambika-institute-of-medical-sciences-students-protest/ please read this issue and support us...it is also a media news now....we need your support..