Pulwama Terror Attack | Jammu Kashmir CRPF | Rajmohan Reacts | Put Chutney

Put Chutney

177 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼14

    Rajmohan reacts to the brutal terror attack on CRPF Jawans in Pulwama district, Jammu and Kashmir.
    Don't forget to Comment, Like and Share!!
    Subscribe to PUT CHUTNEY PAprom channel by CLICKING the link: goo.gl/PShbCm
    Like us on Facebook
    PutChutneyOfficial/
    Follow us on Twitter
    put_chutney
    Follow us on G+
    goo.gl/WmShkn

    ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ ਸਾਲ ਪਹਿਲਾਂ

    ਟਿੱਪਣੀਆਂ

    1. Rahul Chaurasia

      Subtitles plssssss sir!!!

    2. Aakash Kumar

      Modi gandu hai usne karwaya pulwama ma attack

    3. Mahi Sarathee

      Field marshal . k.m.kariyappa

    4. Gigahertz

      You explained various aspects of the Indian armed forces beautifully. But the only one correction is that K M Cariappa is One of the two Field Marshals of India. He is not a General he is one step ahead of that rank 🔥

    5. Vikram Singh Meena

      Religion of Peace 😊 !

    6. mariappan veeramani

      அதேபோல் காஷ்மீரில் இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்கள் யும் பட்டியலிடுங்க

    7. mariappan veeramani

      எல்லாம் சரி தான் இந்திய இராணுவ வீரர்கள் தமிழீழ மண்ணில் செய்த அட்டூழியங்கள் பற்றியும் கூறுங்கள்

    8. Mani Kandan

      சார் ரயில்வே RRB GROUP D Exam வட இந்தியர்களால் தமிழக மாணவர்களுக்கு நடந்த முறைகேடுகள் பற்றி தயவு செய்து பேசுங்கள்... தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி களையப்பட வேண்டும் என நீங்களும் எண்ணினால் இதை பற்றி எங்களின் சார்பாக துணிந்து பேசுங்கள் உலகம் அறியட்டும்.....

    9. Mani Kandan

      சார் ரயில்வே RRB GROUP D Exam வட இந்தியர்களால் தமிழக மாணவர்களுக்கு நடந்த முறைகேடுகள் பற்றி தயவு செய்து பேசுங்கள்... தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி களையப்பட வேண்டும் என நீங்களும் எண்ணினால் இதை பற்றி எங்களின் சார்பாக துணிந்து பேசுங்கள் உலகம் அறியட்டும்.....

    10. Kogulan Vimaleswaran

      அதே போல தான். எம் ஈழத்தில் எத்தனையோ பெண்களை(கர்ப்பிணிகளைகூட) கற்பழித்தவர்களும் இந்த இராணுவ வீரர்கள் தான். இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    11. Mr Strange

      7mins of pure goosebumps

    12. Tharan

      Political Drama fooled people

    13. Bharath Kannan

      Seri bro eppo 1million sub edukka porringa

    14. Asath 3

      11)##காஷ்மீரின்_கண்ணீர்_கதை: 1989 முதல் இன்று வரை கொல்லப்பட்ட காஷ்மீர் மக்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் 80,000. இன்று வரை பிடித்துச் சென்று கொல்லப்பட்டுக் ‘காணாமலடிக்கப்பட்டவர்களின்’ எண்ணிக்கை 8,000க்கும் மேல். நினைவிருக்கட்டும் இந்த எண்ணிக்கைகள் குறைந்தபட்சக் கணக்கீடுகள். இறுதிச் சடங்குகள் செய்ய உடல்களும் கூடக் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படாதவர்கள்தான் காணாமல் அடிக்கப்பட்டவர்கள்.. இவர்களின் மனைவியர்களும் வாரிசுகளும், அடுத்த ஏழாண்டுகள்வரை அப்படிக் காணாமடிக்கப்பட்டவர்ககளின் வாரிசுரிமையையும் கோர முடியாது. உலகிலேயே “#அரை_விதவைகள்” எனும் பெயரில் இப்படி ஆயிரக்கணக்கான பெண்கள் நிறைந்திருக்கும் சமூகம் காஷ்மீர் ஒன்றுதான். நாற்பது லட்சம் மக்கள்தொகை உள்ள அந்தப் பள்ளத்தாக்கில் இன்று ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுதப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு ஆயுத சட்டம் எனும் பெயரில் பல இளைஞர்கள் கொல்லப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களை பாதுகாக்க வேண்டிய இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட காஷ்மீர் பெண்கள் ஏராளம்... பல விஷயங்களை விட்டு விலகி பேசுகிறீர்களே. இறந்து போன வீரர்கள் பற்றி பேசும் நீங்கள். அங்கே நம்ம வீரர்கலாள் கொல்லப்பட்ட& கற்பழிக்கப்பட்ட அப்பாவி மக்கள் எத்தனை ஆயிரம் என்பது பற்றி ஏன் வாய் திரக்கவில்லை. இன்று வரையிலும் சர்வதேச ஊடகங்கலுக்கு அங்கே செல்ல அனுமதி இல்லை. ஏன்? நேரு காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தப்படி அந்த மக்களின் விருப்பம் அறிய ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை ஏன். அந்த மக்கள் மீது நாம் திணிக்கும் வன்முறை முறையா,,,? ஆசிஃபாக்கள் தினம் தினம் புதைக்கப்படும் பூமி காஷ்மீர் காஷ்மீரில் அன்பை விதையுங்கள், காஷ்மீரில் ரோஜாக்கள் பூக்கும்... என்ன பைத்தியக்கார கேள்வி இது....ராணுவம் மட்டுமல்ல போலீஸ் + பல வகை காவலாளிகள் எல்லோருமே அரசியல் வாதிகளின் பொம்மைகள் தான்... ராணுவம் போலீஸ் ஒரு நாட்டில் அதன் இஷ்டத்துக்கு எப்படி ஆட முடியும்.... காஷ்மீர்ல இன்று வரை ராணுவம் நடத்திய போலி என்கவுண்டர்கள் எத்தனை??? இந்திய ராணுவத்தால் கொடூரமாக கற்பழிக்க பட்ட காஷ்மீர பெண்கள் எத்தனை ஆயிரம்.... தமிழீழத்தில் இந்திய ராணுவம் செய்த அநியாயங்களுக்கு எதிராக ஒரு வீரபெண் ((தணு)) தாங்காத வலியோடு எழுந்து ராஜீவை சிதைத்தது வரலாறு மட்டுமல்ல பாடமும் கூட..... காஷ்மீர் மக்களின் நியாய தேவைகளை ஒழுங்காய் இன்று வரை இந்தியா சரி செய்யாததை ஏன் யோசிக்க மறுக்கிறோம்..?? அரசியல் அநியாயங்களுக்கு எதிரான கோழைதனமான தீவிரவாதத்தை எதிர்த்தால் மட்டும் போதாது பிரச்சனையின் தீர்வுக்காக திட்டம் சரியாய் சாதுர்யமாய் வகுக்க தைரியமான அரசு இங்கு இல்லை..... அடிக்கு அடின்னா பூமில எவனுமே வாழ முடியாது.....!!! போர் எதற்குமே தீர்வு இல்லை...!!! Firstly, suicide itself is Haraam - forbidden in Islam. Secondly, killing human beings is itself a major sin in Islam, unless it’s a war between people, or a capital punishment given by the state after fulfilling the judicial process.

    15. Azhar Khan

      *How Many Times Indian Government & Indians Condmns Blastings In Pakistan Round About 50000 Pakistani & 10000 Our Forces Got Martyrdom But They Want Only From Us B coz They Are Only Holly Angeles Living On Earth And Others Are Animals And No Values Of There Lives aur Shaheed Word Sirf AALLAH ki raah main Larnay Wala Hota Ye Pure Islamic Word Hai How Can U uesd it are You Muslims?? aur jo Kashmiri 100000 Indins occupied Forces nay Shaheed kiye Hain Woh bhe Kisi Mother Ke Betay Thay Kashmirio Par Zulm ko Bhe Condemn Kro aur Is Attack Main Suicider Ko 2016 main Indian Army Nay Brutally Torchar Kia aur Insult ki aur Is Nay Apna Revenge Lia ab Indian Government Nay Aik Hour ke Andar Investigation Complete kar ke Ilzaam Bhe Laga Dia Aur Border Se 150 kilometers Door Aik Car With Fully Loaded Explosive lekar Pohnch Gayi aur Blast bhe Kar dia Kia Ye Indian Intelligence Ki Big Failure Nahi Hai Jo Ab apna Failure Ko Chupaanay Ke Liye Pakistan Par Blaming Game Kar ke apni Kamzoori Chupa Rahi Hai Shame On You & Your Intelligence Agencies Aise Attack Future Main Bhe Hotay Rahe Gy Jab Tak Kashmirio Par Zulm Jaari Rahe Ga Aur Pakistan & Our Army Itni Kamzoor Nahi Hai ke Tum Logon Ki Dhamkiyon Se Dar Jaye Gi We Are Ready For Attack and We Are Allready In War Conditions Since 2000 Its Not New For Us Its New For You And We Will Gives You Surprise INSHALLAH* #FreeKashmir

    16. Jheelansk

      அப்படி இந்திய ராணுவம் பதிலடிகொடுக்கணும்னா மோடிய தான் கொள்ளணும் ஏன்னா அவன் அரசியல்ல ஜெயிக்கணும்னா அவன் அம்மாவையே கொள்ளுவான்

    17. Hakema Meeran

      Ranuva veerargaluku vaieru neeraya SapAdu podungaya

    18. rahul r

      dai ippa mattum indian senna podathinga....indian kuru poda velai seiyum thiruttu pasanga kotathula oruthan than neengalum...

    19. Rajesh Kavitha

      paprom.info/block/v/eGfLntt_vZqZ4Jg.html My point of view thank you Raj Mohan

    20. Karthikeyan Sivalogam

      இவர்களின் கொலையை அரசியலாக்கி கொச்சை படுத்துவது சீமான் தான் முதல் ஆள்.

    21. vada bala

      Super sir

    22. Amala Anand

      Thank you brother

    23. Massayf 007

      யோவ் உத்தம புத்திரன் பத்தாயிரம் காஷ்மீர் பெண்களை இந்திய ராணுவம் கற்பழிப்பு செய்தது னு ஐநாவில் ஒருவர் அழுது துடிச்சாரே அந்த காணொளியை பார்த்தா இப்படி பேச மாட்ட நீ போய் மெய் பொருள் காண்பது அரிது னு படி

      1. Massayf 007

        யூடியூப் ல தேடி பாருங்க சகோ இல்லைனா தமிழ் தேசிய பாரிசாலன் புல்வாமா காணொளி பாருங்க

      2. Sai S

        Yaar adhu?

    24. lonely travels R

      Nee peasuna odane yenna nadanthurum s... Pothitu poo da

      1. Sai S

        Neer enna mayithukku indha video paakka vandheeru

    25. SHIVA

      yenna oru soliderah varamudiyala ...... aana yennoda piyan irrupan..... yen paatan.... oru solider ... 2nd world war la 12th regment tank force la irruthavar....... yengala pathi yosikaathhenga...... yenga kudumnu sollavarala.... yen kuudumbathathin mudahl veeranah irrupoom...... yen mupaatan cholan arasa padaiyah aandavan..... aala varuvom..... yen saathikaaga alla..... yen paattan thamizhanukaaga.....

    26. Kousalya kd

      To Rajmohan Sir.. பத்தல பத்தல upload more videos

    27. karthik

      Ini oru varutham ena Na meenavarkala sudu podhu ivolo illa apadikaradhu dhan periya varutham idhu varai 600 Mela meenavarakali suutu irukanga

      1. Sai S

        Nee research panni oru video poden

    28. mdmagar

      Im from Mumbai. Didnot understand what he said. English subtitles plz. Jai Hind.

    29. Rex David

      please provide better audio.

    30. F B

      Pls put subtitles bro. messages from you guys are not only for tamilians but for the world

    31. F B

      Hats off Indian Army..

    32. F B

      If Modi refuse to hit back real hard now ...he is a coward

    33. ananth224

      Feel like hugging my brothers and cry 😭😭😖

    34. Country Kitchen Village Foods

      Indian army is rapist army

      1. Sai S

        @Country Kitchen Village Foods epdiyum kadharapora

      2. Country Kitchen Village Foods

        @Sai S naan yean saaganum ?😉😉😉😉😉😉😉😉😉

      3. Sai S

        Sethupoidu

    35. Ïzy Navyn

      🙏

    36. 1M Subscriber

      Pakistan Zindabad 💓 ✋🇵🇰

    37. Sakhawat Dhilon

      لوہے کا خالی ڈبہ لو اس میں 9عدد کنکریٹ ڈال کر اس کو ہلانے سے ایسی آواز آئے گی

    38. Giftcie Jemimma

      ஊண்மை.ஐயா

    39. Ragul Ravi

      Bro ! Military men ah adakam seiyarthuku munnadi 21 gun fire oda Anjali seluthuraangae athuku pinnadi Iruka reason ?

    40. The Forgotten

      This is definitely result of Modi behind-the-scenes work.

      1. Miqsh Ak

        @Sai S Blind dingbat. Saudi will invest 100B to fight terror in India. Last year Saudi funded 20B to pakistan. You brainless tool, think what else is going on. A nation that is mourning with a useless president who will sell his own country for filling his pockets.

      2. Sai S

        Karumam pudichavaney... Loosu maadhiri olaraadha

    41. நரேஷ் மணோ

      Anna vankam, memes la ivaga ivlo kuduthaga avaga kuduthaga modi full freedom kuduthutaru army ku.poduraga ithula yethu unmai poi yetha namburathu. Soluga Anna.

    42. Moondram Pirai

      Your speech is true, but unga beloved friend Dude Vicky enn sir namma soldiers ah thappa peasararu???? Unga nanbar dhanea ??? Avar vetka padara madhiri neenga kealvi keakka mudiyuma ??? enn da koachaya peasunanu keaka mudiyuma?

    43. Chris Xavier

      Hi , mutal , If Indian r very high self esteems , why begging in other country for employment . . Develop India . Indian full of talk , zero action .

      1. Sai S

        Self esteem irundhaa foreign pogakoodaadhunnu evandaa sonnaan? Poravan poraan... Nee yen poraama padra

    44. Chris Xavier

      Bullshit , hypocrite ,

    45. deepakking26989

      R. I. P our Indian soldiers..

    46. ABCD

      போலி நடுநிலையாளர்கள் சிறுபான்மை வாக்குவங்கி மத அரசியல் செய்யாமல் இருந்தாலே மக்கள் பிரச்னை இல்லாம சமூக நல்லிணக்கத்துடன் வாழ முடியும்

    47. Na z

      Okay, all you Indians on here. Saudi prince will be visiting India on Tuesday. His security is Pakistan's military. You shameless people going to allow Pakistanis to tell you what to do. Also Saudi prince supports Kashmiris, let's see how much self respect you have. Stop his visit. You beggars won't do that, you need investment. Garoor toota na. So much for hating Muslims.

    48. Shereen Parveen

      Sabash superna andha 6vadhu nimidathil madhak kalavaram yerpadamal pesina pechu chance e illana thanksna

    49. Arul.A Sebastinraj

      இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு ஏன் இது வரை யாரும் பேசவில்லை

    50. Kamal Rohan

      Respect from an army family anna👍

    51. Chan Vijai

      Nice speech

    52. mssankumar

      Salute to our Military 🍀🌺🍀

    53. JHSB

      அருமையான பதிவு !!!! பாராட்டுக்கள் 👍👌.

    54. PHANINDRA Gaddam

      No cc?

    55. bharath kumar

      Rajmohan what is the purpose of this video??? R u satisfied with this???

    56. Coffee with SR sathya Rajadevendran

      Who are all thinking this issue as a religious and political parties way they are all #terriotist and anti-national...

    57. Coffee with SR sathya Rajadevendran

      Official 80kg RDX

    58. Vidhya S

      Thanks from heart for giving us knowledge on great Army men 🙏🏻🙏🏻🙏🏻

    59. Anand Md

      Jai hind

    60. Anand Md

      Salute to army

    61. Nizamuddeen Ms

      I love my Indian Army

    62. Arun Arjun

      Neenga pesradha kettaale kanneer varudhu 😢 unga speech ovoru timeum enna edho pannudhu ❤️

    63. rajasekar rajesh

      Bro no clear audio

    64. Kathiravan Kathiravan

      Super Sir excellent

    65. Sundarrajan Balaji

      My INDIAN Army

    66. Pradeep Vinay

      paprom.info/block/v/iYawnM5p3ap5n2k.html

    67. Aamir Butt

      Aadil adil kr gya

      1. Jinjmukkan Sam

        Cowards always suck IED pig 🐽 ass******holes

    68. Vicky Greensand

      Rajmohan sir nailed it best video

    69. Fawaz Zain

      Mr rajamohan Why y have this double standerd. Yoy support LTTE and freedom of eelam. And when it comes to kasmir you support INDIA. Shut the fuck up man. Double standered mad dogs. Indian military war crimes panna pesama erupa. Srilanka military pathi waai kiliya pesuwa.

      1. Fawaz Zain

        @Jinjmukkan Sam onn potta thanatha kaarra pathiya ? Pakistan army enna punda waenda pannatum. Athaan sonnan la. Nee enda srilanka ulla terrorist ku support pannitu india la mattum army support panra ? Nee mattum ella on state ah appdithaan. Ethuku pathi sollama potta katha pesura. Pakistan enna fuck pannalum athu pahi naan pesalla.e aku athu awasiyamum ella. Aambulaya answe panna evanawanu erunda keatu wantu sollu. Onda prabaharan MGR sootha nakki thaan war pannan. Awanay solran pathiya.

      2. Jinjmukkan Sam

        Thulukka pannada,,,,, pakistan army watchman work paarkkuthu........ Athai othukka mudiyalae Worlds best coward army........ Pfuckistan

      3. Fawaz Zain

        @Jinjmukkan Sam paprom.info/block/v/rWrIf9ydqo1l4JQ.html Parraa pannada. Enna school powa solraan. Modalla enna pesuramnu tharingi pesunga.

      4. Fawaz Zain

        @Jinjmukkan Sam thats all you know. Do u want me to share a video of prabaharan saying he received helpnfrom tamil nadu india. Reseach pannuda pannada . Pesa wanthutaan. Whrn u fight on uour own u become a hero not a terrorist. And when pakistan help kasmiris are terrorist. Enna logic daa ethu. Answer ellana poi thoonguda . Fight on his own aam. Engalku thariyathu paaru.

      5. Jinjmukkan Sam

        @Fawaz Zain Already answered it potta, Prabhakaran flighted on his own might and right. Pakistan pigs army is acting like a watchman for terrorist........ For more detailed understanding, then U have to study from school.....

    70. நல்லதுmani kandan

      Enku Oru doubt Kashmir makkal yaruku support panranga

    71. Madurai Guru

      Dislike 67... 67 sleeper cell watched this video... Please find them...

    72. Siva Kumar

      இதே இந்திய ராணுவம் தான் இந்தி எதிர்ப்பு போரில் 300 க்கு மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களை சுட்டுக்கொலை செய்தது. காஷ்மீரில் இனப்படுகொலையை செய்து கொண்டிருப்பதும் ஈழத்தில் இனப்படுகொலை செய்யவும் பயன்படுத்தப்பட்டது. இராணுவத்தில் உழைக்கும் மக்களை குறை கூறவில்லை ஆனால் அரசியல்வாதிகள் சுயநலத்துக்காக இவர்களை பலி ஆக்குகின்றனர். இந்த தாக்குதலைக் கூட பாஜக தன்னுடைய தேர்தலுக்கு பயன்படுத்துகிறது.

      1. Jinjmukkan Sam

        Simple logic BJP election victory க்கு ஜெய்ஷ் e mohammed கஷ்டப்பட்டு velai செய்வானா

    73. Janardhan Jana

      Jai hind..!

    74. Aravind Mathi

      Ungal paechu en kangalil eeram😢😢RIP en udarpirava sagodhargalae 😭

    75. kohli RAM

      Epdi 350 kg nu correct ah solringa ,, veditha piragu tan enaattack nu theriyum ,,??

    76. shan mugam

      தீவிரவாதம் என்னமோ தனி மனிதனிடம் இருந்து மட்டும் வருவதல்ல அது அரசிடமிருந்தும் வருகிறது சூழலை கெடுக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 13 அப்பாவி மக்களை கொன்று குவித்தது இந்த அரசு பயங்கரவாதம் தான் வன்முறை யாரிடமிருந்து வந்தாலும் அதை மக்கள் எதிர்க்க வேண்டும்

    77. Subramaniam M

      பேரன்பிற்குரிய ராஜ்மோகன், முதலில் டியூட் விக்கி, திருமுருகன் காந்தி, சீமான், பாரிசாலன் போன்ற உள்நாட்டுப் பிறிவினைவாத அனுதாபிகளைக் கொண்டாடுவதைத் தவிர்க்கவும்... மனிதாபிமானம், அறிவுசார் சமூக நோக்கு, இன விடுதலை என்ற போலிப் போர்வையில், பிறிவினைவாத அமைப்புகளின் சித்தாந்தங்களை இலைமறைவு காயாக இளம் மனங்களில் விதைக்கும் இந்த sleeper cellகளைக் கொண்டாடும் போக்கை உங்களைப் போன்ற சமூக ஊடகங்கள் பொறுப்புடன் நிறுத்திக்கொண்டாலே, மக்களுக்கு சுயமாகப் பகுத்து உண்மையை உணரும் தன்மை வரும். தனக்காகவும் தேசத்தின் மற்றொரு மூலையில் உயிரைப் பணயம் வைக்கத் தயார் நிலையில் மாற்று மத்தவன், மாற்று மொழிக்காரன் காவல் நின்றிருக்கிறான் என்ற உண்மையை இளைஞர்கள் தொடர்ந்து உணர்தல் மிக அவசியம். அந்த தொடர் உணர்வு, நீங்கள் இந்த அறைவேக்காடு போராளிகளை தூக்கி நிறுத்தி வாங்கும் likeகள், shareகள் subscribeகளை விடவும் மிகவும் முக்கியம். இந்த பொறுப்பை ஊடகங்களும், சமூக ஊடகங்களும் ஒருங்கே தொடர்ந்து காத்து வந்திருந்தாலே, நம் வீர்களும் இத்தகைய விலை கொடுத்திருக்க நேர்ந்திருக்காதோ என்றும் தோன்றுகிறது. குறைகளும், மென் குற்றங்களும் நம்மிடமே துவங்குவதுண்டு... நம் அலட்சியப்போக்குக்கும் சேர்த்து விலைகொடுக்கும் ராணுவ நாயகர்களுக்கு வீர வணக்கம். அவர் உற்றார் உறவினர்களுக்கு எங்கள் பிரார்த்தனைகள். வாழ்க பாரதம்!

    78. mohan charlu

      Instant tears

    79. Kali Dhass

      Anne nalla pesuringa but voice konjam clear ah ketta nalla irukkum

    80. Natarajan S

      த்தா புண்ட ராஜ்மோகன், திருமுருகன் தேவிடியானுக்கு வக்காலத்து வாங்குன நாய் தான டா நீ.. உனக்கு என்னடா இந்திய ராணுவத்தை பத்தி கிழியிது

    81. Varshi Tha

      இறந்த சொந்தங்களுக்கு ஆழந்த கண்ணீர் அஞ்சலி.... மனது கனமாகவும்,வலிமிகுந்ததாகவும் உள்ளது. உலகில் எந்த உயிரும் விலைமதிப்பற்றது. ஆனால், மனிதகுலத்தில் தான் ஒருமனிதன் மற்றமனிதனின் உயிரைஎடுக்கதுணிவதுடன் அதற்கு நியாயம், தர்மம் கற்பிக்கின்றான்... அது திவிரவாதிகளின் நியாயமாக இருந்தாலும் சரி, ராணுவத்தின் தர்மமாக இருந்தாலும் சரி.. உயிர் உயிர் தான்...

    82. Varun Singh

      Podaoosu koodhi

    83. A A

      உலகப்போர்களை அனுபவித்ததில்லை. அதன் கொடூரத்தைப் படித்தது கூட இல்லை. பாகிஸ்தான் போரைப் பார்த்ததில்லை. அட மிசாவைக் கூடப் பார்த்ததில்லை. குறைந்தபட்சம் வீட்டில் கூட எவனும் வெட்டுப்பட்டுச் செத்திருக்க மாட்டான். இந்த தெனாவெட்டில்தான் இதுகள் எல்லாம் குருட்டுத்தனமாக, "போர், போர்," என அலைகின்றன. பெப்சியும், சிப்சும் தின்றுகொண்டே ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பார்ப்பதற்கு போர் ஒன்றும் ஐபிஎல் மேட்ச் இல்லை. அது கூட்டுச் சாவு. எல்லையில் மட்டுமல்ல, உள்நாட்டிலும் ஒவ்வொரு நாளும் கொடூரம். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் ஒவ்வொரு நாளும் டீமானடைசேஷன். சோத்துக்கும், செலவுக்கும் நாயாய் அலைந்தீர்களே. அப்படித்தான் அலைய வேண்டும். மிகப் பெரிய நிர்வாகிகளின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட போர்களின்போது கூட அவரவர்களின் நாடு சுடுகாடாகத்தான் போயிருக்கிறது. இந்த லட்சணத்தில் மோடி போல எதுவுமே தெரியாத ஒரு ரிலையன்ஸ் விளம்பர மாடலை வைத்துக்கொண்டு இதுகளுக்குப் போருக்கு போக வேண்டுமாம்!! சும்மாவே நாட்டுப் பொருளாதாரம் பாதாள பைரவி ஆகிவிட்டது. போர் வேறு வந்தால் விளங்கும். நாடெங்கும் இருக்கும் மோடி போஸ்டர்களைத்தான் பிய்த்துத் திங்க வேண்டும்!! தாக்குதல் நடத்தியது ஒரு பயங்கரவாதி. இந்தியப் பயங்கரவாதி. விஜயகாந்த் படங்களில் வரும் பாகிஸ்தான் தீவிரவாதி வாசிம்கான் அல்ல. முதலில் கொஞ்மாவது காஷ்மீரில் நடக்கும் பிரச்சினை என்ன என்பதை முழுதாகத் தெரிந்துகொள்ள முயற்சியுங்கள். "பாகிஸ்தான் பாகிஸ்தான்.... போர்... ஆமாம் போர்... பழிக்குப் பழி.... ரத்தத்துக்கு ரத்தம்," என சங்கிப் பைத்தியங்களோடு சேர்ந்து கத்தாதீர்கள். உளவுத்துறை முன்னரே தகவல் கொடுத்தும் தாக்குதலைத் தடுக்கத் தவறியிருக்கிறது இந்த விளம்பரதாரர் அரசு. காஷ்மீர் சென்று வெறும் ஏரிக்கு கையாட்டும் ஆளைத்தான் நாம் கேள்வி கேட்க வேண்டும். வீட்டுக்கு விரட்ட வேண்டும். சூரிய பகவானுக்கு வடை சுட்டுப் படைத்து அதை டிவிட்டரில் பீற்றும் மாமியைத்தான் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதைவிட்டுவிட்டு போருக்கு போவோம், போர்சுகல் போவோம் எனக் கிளம்பினால் அந்த விளம்பர மாடலுக்கு நஷ்டமில்லை. தன் முதலாளி அம்பானியை துப்பாக்கியும், பீரங்கியும் தயாரிக்கச் சொல்லி, நம்மிடம் காசைப் பிடிங்கி போரை ஜாலியாக நடத்துவார். எலக்சனையும் தள்ளிப் போடுவார். நாம்தான் தெருவில் பிச்சை எடுக்க வேண்டும். அவ்வளவுதான். -டான் அசோக் 16 ஃபிப்ரவரி 2019

    84. Ramanan Jeganathan

      Please talk about More than 26 years ago, Indian soldiers allegedly raped more than 30 women in the Kashmiri villages of Kunan and Poshpora. Those who survived the attack are still fighting for justice,

    85. Priyadharsini Shivaji

      Rip Jai hind

    86. Nagarjun Ganpathy

      காஷ்மீர் - 45 இந்திய ராணுவத்தினர் பலி தமிழர்கள் கவனிக்க வேண்டியது என்ன? காஸ்மீரில் பாதி இந்தியா வசம் உள்ளது. மீதி பாகிஸ்தான் வசம் உள்ளது. காஸ்மீர் மக்கள் தமக்கு சுதந்திர காஸ்மீர் வேண்டும் எனக் கோருகிறார்கள். இது இன்று நேற்று தொடங்கிய பிரச்சனை அல்ல. மாறாக 70 ஆண்டு காலப் பிரச்சனை. காஸ்மீரில் மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்தியாவின் நேரு ஜ.நா வில் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இன்னமும் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. காஸ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும்போது பல சலுகைகளும் வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன. வாக்குறுதிகள் நிறைவேற்றாதது மட்டுமன்றி இப்போது அளிக்கப்பட்ட சலுகைகளும் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகின்றன. இன்று காஸ்மீரில் பத்து காஸ்மீரிக்கு ஒரு ராணுவம் என்ற விகிதத்தில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதமாக மத்திய அரசின் ஆளுநர் ஆட்சியே நடைபெறுகிறது. கடந்த வாரம்கூட தகவல் கிடைத்தாக கூறி நாலு காஸ்மீர் இளைஞர்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஒரு வாரமாக மூடப்பட்ட வீதியில் அதுவும் 2500 ராணுவத்தினர் வரும் வீதியில் ஒரு தற்கொலைதாரி 350 கிலோ வெடி மருந்துடன் வாகனத்தில் எப்படி வர முடிந்தது? இத்தனை நாளும் அமைதியாக இருந்த தீவரவாதிகள் தேர்தல் வரும் சமயத்தில் மோடிக்கு ஆதரவான ஒரு பாரிய தாக்குதலை எப்படி நிகழ்த்தினார்கள்? மோடியின் தேர்தல் வெற்றிக்காக 45 ராணுவ வீரர்கள் பலி கொடுக்கப்பட்டார்களோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் மோடியின் கடந்த கால வரலாற்றை பார்க்கும்போது அவர் தனது வெற்றிக்காக எந்த படுகொலையையும் செய்ய தயங்காதவர் என்பதை அறிய முடிகிறது. கடந்த நவம்பர் மாதம் 3 வயது காஸ்மீர் குழந்தை ஒன்று இந்திய ராணுவத்தின் பெல்லட் குண்டால் சுடப்பட்டது. பெல்லட் குண்டுகள் பாவனையை ஜ.நா தடை செய்த போதும் இந்திய ராணுவம் தொடர்ந்து இதனால் காஸ்மீர் மக்களை சுடுகிறது. கடந்த வருடம் எட்டு வயதான அசிபா என்ற காஸ்மீர் பெண் குழந்தை நான்கு பேரினால் தொடர்ந்து ஏழு நாட்கள் அதுவும் கோயிலினுள் கட்டி வைத்து பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்டாள். இதுவரை 60000 காஸ்மீர் மக்கள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டிருப்தாக சர்வதேச மன்னிப்புசபை கூறியுள்ளது. 12000 மேற்பட்ட காஸ்மீர் பெண்கள் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்தாகவும் அவ் அறிக்கை தெரிவிக்கிறது. இது குறித்து போடப்பட்ட பல்லாயிரம் வழக்குகள் காஸ்மீர் நீதிமன்றத்தில் கிடப்பில் இருக்கின்றன. ஒரு வழக்கில்கூட ராணுவம் தண்டிக்கப்பட வில்லை. காஸ்மீர் மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. எனவே இனி இந்திய ராணுவமோ அல்லது காஸ்மீர் மக்களோ கொல்லப்படுவதை தவிர்க்க வேண்டுமாயின் இந்திய ராணுவம் காஸ்மீரில் இருந்து வெளியேற வேண்டும். வாக்கெடுப்பு நடத்தி சுதந்திர காஸ்மீர் உருவாக வழி செய்ய வேண்டும். சரி. இதில் தமிழர்கள் கவனிக்க என்ன இருக்கிறது? • இறந்த ராணுவ வீரர்களில் எத்தனை பேர் அரசியல்வாதிகளின் பிள்ளைகள்? எத்தனைபேர் பார்ப்பணர்கள்? எத்தனை பேர் மோடியின் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்? ஏன் எப்போதும் தமிழக ராணுவ வீரர்களே இறக்கின்றனர்? • இறந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு 20 லட்சம் ருபா பணத்தை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். சினிமா நடிகர்கள் கிரிக்கட் வீரர்கள் இறந்தவர்களை மாபெரும் தியாகிகள் என்று புகழ்ந்துள்ளார்கள். சரி. அப்படியென்றால் இவர்களோ அல்லது இவர்களது பிள்ளைகளோ ஏன் ராணுவத்திற்கு போவதில்லை? இவர்கள் போய் மடிந்தால் நாம் இவர்களுக்கு 20 கோடி ரூபா வழங்க தயார். போவார்களா? • குறிப்பாக ஈழத் தமிழர்கள் கவனிக்க வேண்டியது - இந்திய ராணுவம் எப்படிப்பட்டது என்பதை ஈழத் தமிழர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் இந்திய ராணுவத்திற்கு எதிராக போராடும் காஸ்மீர் போராளிகளுக்கு பாகிஸ்தானும் சீனாவும் உதவி செய்வதாக இந்தியா கூறுகிறது. அப்படியென்றால் இந்திய ராணுவத்திற்கு எதிராக ஈழத் தமிழர்கள் போராடியபோது ஏன் பாகிஸ்தானும் சீனாவும் உதவி செய்யவில்லை? மாறாக இந்தியாவுடன் சேர்ந்து பாகிஸ்தானும் சீனாவும் இலங்கை அரசுக்குத்தானே உதவி செய்தன. அது ஏன்?

    87. Prasanth S

      5:03 20 vayathu mathekathaka?

    88. Kartik Siva

      Helicopter ku bill 32 kodi... Pothangala....

    89. Madhavan

      In times like this, we need a Trustworthy voice of RAJMOHAN to educate what we can do as a civilian. THERE'S NO POINT ON WAR WITH PAKISTAN. Its bad for us too and pakistani people who themselves are struggling.

    90. Karthi keyan

      58 dislikes pottathu Pakistan oda vellaiya erukum mo....

    91. Hari Haran

      One ..nd..only .. volunteer...Army...in..world...indian..Army🔥

    92. NO COMMENTS

      Dislike panra mutta pun...kala 😡 Neenkalam Ena tha solla

    93. Extroverter Extroverter

      RIP to those 40 soliders

    94. Kausik

      Let's all support for Freedom of Balochistan from Pakistan. If they want Kashmir liberated ok we will support Balochistan to be liberated. Indians raise your voice for Balochistan...

    95. Ashok Kumarak

      Amazing sppech love it

    96. Kausik

      Every one please put in status and urge the government to ABOLISH ARTICLE 370 - Special status for Jammu & Kashmir.

    97. iam inevitable

      we have to payback and punish the terrorist for this 😤😤😈👿 . rip to real hero's😖😖👏👼

    98. Padma Parthasarathy

      Since school we are taught that all Indians are brothers and sisters but are we following it? Do we respect it??? If you cannot stand with ur brother at the hour of need then you don’t have any right to criticise them... Dear HATERS, yov unnaku vantha ratham, baki avanku vantha thakali chutney ah!!! Manishanaya ne??? Sothu la innimey uupu podatha.... Oru Kai pidi manna potu sapudu apovathu buthi varutha nu papom!!!

    99. Demon king

      India will avenge this, the surgical strike is the crt solution